Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

2020-05-24 4

நாடு முழுக்க விமான சேவைக்கான புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு பயணிகள் விமான சேவை திங்கள் கிழமை தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா முழுக்க பெரு நகரங்களில் வரும் திங்கள் கிழமை விமான சேவை தொடங்குகிறது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கான புக்கிங் தொடங்கிவிட்டது.



Will the flight service start in Tamilnadu tomorrow? : Huge confusion

#Flight
#FlightBooking